S.RAGUPATHI MCA., |
இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது. ஆனால் மனிதனால் படைக்கப்பட்ட மிக சிறந்த அற்புதமான படைப்பு கணினி ஆகும். இந்த உலகில் சிந்தனைகளின் உச்சம் விஞ்ஞானம் ஆகும். அறிவியலின் ஆக்கத்திறன் தினம் தினம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் " மனிதனால் உருவாக்கப்படும் கணினியானது சிந்திக்கும் பொழுது மனித மூளையையே எஞ்சி விடுகிறது". அன்று ஒரு எண் கணித சட்டமாக உருவெடுத்த நீ இன்று ஒரு ஹைப்பர்சானிக் கம்ப்யூட்டர் வரை உருவெடுத்து உள்ளாய். இன்று அனைவர் கையிலும் கொஞ்சி விளையாடக்கூடிய ஒன்று கணினி ஆகும்.